பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் சகோ:கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் கடந்த 22-9-2010 அன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள அதிகபடியான நிருபர்கள் கலந்து கொண்டனர்.
இது பற்றி பத்திரிகையில் வெளியான செய்தி:
தினகரன்
தினமலர்