பாபர் மஸ்ஜித் திர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு இன்று உச்ச நீதின்றத்தில் 2 வது முறையாக விசாரனைக்கு வந்தது.
இதில் இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அலஹாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 30 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி்க்கு பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்கப் போவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது
ஆங்கில செய்தி
Indian Express
http://www.indianexpress.com/news/sc-rejects-plea-to-postpone-ayodhya-verdict/689431/