பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: தஞ்சை நகரத்தில் நடைபெற்ற பிரஸ் மீட்

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் தாவூத் தலைமையில் பாபரி மஸ்ஜித் தீர்ப்பு பற்றிய பிரஸ் மீட் தஞ்சை நகரத்தில் கடந்த 22-09-2010 அன்று நடந்தது.

மேலாண்மை குழு உறுப்பினர் அஷ்ராப்தீன் இந்த பத்திரிக்கையாளர் சந்தி்ப்பில் கலந்து கொண்டு  பேசுகையில் பாபரி மஸ்ஜித் தீர்ப்புக்கு பின்பு அமைதி காக்கும் படி கேட்டுகொண்டார்.

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பாஷா, பொருளாளர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் நகர நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.