பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்ட விவகாராம்: சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!

பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரியும், உடனே ஆவணங்களை மீட்கக் கோரியும், ஆவணங்கள் திருடுபோகும் அளவிற்கு கவணமற்று இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்ஷா அல்லாஹ் வரும் 21-7-2009 அன்று மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளது.

அநீதிக்கு எதிராக அணிதிரல்வீர்

அழைக்கின்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்