பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டதை கணடித்து நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டதை கணடித்து நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டதை கணடித்து நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டதை கணடித்து நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டதை கணடித்து நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டதை கணடித்து நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்!நாகர்கோயில் மாவட்ட ஆட்ச்சி தலைவர் அலுவலகம் முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக 28-07-2009 திங்கள் மாலை 4:30 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சகோ.நூறுல் அமீன் தலைமை தாங்கினார்கள். மாநில செயலாளர் சகோ.காஜா நுஹ் அவர்களின் கண்டன உரையாற்றினார்கள் ஆண்கள்,பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இவ் ஆர்பாட்டத்தில் தலைமையின் ஆர்பாட்ட கோசம் முழங்கப்பட்டது.

மேலும் பாபர் மஸ்ஜித் முஸ்லீம்களுக்குச் சொந்தமான வஃக்பு நிலம் தான் என்பதையும், இல்லயேல் அதற்குரிய பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட 23 வருவாய் துறை ஆவணங்கள் உபி மாநில அரசு போலீஸ் வசம் இருந்து எப்படி (திருட்டு)காணாமல் போகும் என கேழ்வி எழுப்பினார்.இது முழுக்க முழுக்க அப்பட்டமான சதிகார சங்குபரிவார் கும்பலின் ஏமாற்று வேலை எனவும், இந்த விசயத்தில் நீதி கிடைக்கும் வரை முஸ்லீம்கள் ஓயமாட்டார்கள்.என முழக்கமிட்டார்கள்.இவ் ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ஜின்னா, பொருளாளர் சகோ.அப்துல் ஹமீது, மருத்துவஅணிச்செயலாளர்கோ.ஜாஃபர்,மாணவர் அணிச்செயலாளர் சகோ.அர்துல் வதூத் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தக்கலை கிளை தலைவர் சகோ.ஜெலீல் நன்றியுரை கூறினார்.