பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

dsc05162

dsc05163பாபர் பள்ளிவாசல் ஆவணங்கள் காணாமல் போனதைக் கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக 20.07.09 திங்கட்கிழமையன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சகோ.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இதில் சுமார் 200 பெண்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டார்கள்.