பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து வந்தவாசியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம்

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து வந்தவாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து வந்தவாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து வந்தவாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து வந்தவாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம வந்தவாசியில் பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் காணாமல் போனதை கண்டித்து மாபெரும் வந்தவாசி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் கடந்த 29-7-2009 அன்று நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.