பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மஸ்ஜித் ஆவணங்களை கைது செய்யக் கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்களை கைது செய்யக் கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பாபர் பள்ளிவாசல் ஆவணங்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முஜாஹத் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோ கலந்து கொண்டனர்.