பாபநாசம் கிளையில் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் ஃபித்ரா விநியோகம்

pict0009pict0012தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சைமாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக ரூபாய் 1,10,880  மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 200 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.