பாபநாசம் கிளையில் மவ்லூதை தடை செய்யக் கோரி கடிதம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளையில் 17.02.11 வியாழக்கிழமை அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகியை கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து மௌலீத் ஓதுவதை தடை செய்ய கோரி கடிதம் கொடுத்தனர்.