பாபநாசத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

papanasam_blood_donation1

papanasam_blood_donation_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த 24-1-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குறுதிக் கொடையளித்தனர்.