பாதுகாப்பு – தக்கலை பயான்

கடந்த 30.3.2012 குமரி மாவட்டம் தக்கலை கிளையில் பாதுகாப்பு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.