பாதிரியாரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 2-2-2012 அன்று கோபிசெட்டிபாளையம் ,
கார்த்திக் ஜான்சன் என்ற பாதிரியாரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டதுஃ