பாதிக்கப் பட்டோருக்கு உதவி – மேல்பட்டாம்பாக்கம் கிளை

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை சார்பாக 03/05/2015 அன்று மேல்பட்டாம்பாக்கம் சுசைட்டி தெருவில் இரண்டு பிறமத சகோதரர்களின் வீடு எறிந்து தீக்கிரையாகின. உடனடியாக களத்திற்கு சென்று மேல்பட்டாம்பாக்கம் TNTJ கிளை சார்பாக பாதிக்கப் பட்டோருக்கு தலா 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களும் ரூபாய் 1000 ரொக்கமும் கொடுத்து மேலும் தன்னாலான உதவிகளை செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.