பாண்டி பஜார் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் பாண்டி பஜார் கிளையில் கடந்த 10-2-2012 அன்று கிறிஸ்துவ சகோதரருக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.