பாண்டியன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பரங்கிப்பேட்டை

சிதம்பரத்தை சேர்ந்த பாண்டியன் என்ற சகோதரருக்கு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளையில் கடந்த 10-2-2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.