பாண்டிச்சேரியில் ரூபாய் 28,850 மருத்துவ உதவி

One

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – புதுவை மாநிலம் பாண்டிச்சேரியின் சார்பாக கடந்த 31.01.2010 அன்று கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த முஹம்மது நஸீர் அவர்களின் மகன் ” சர்தார்” என்பவரின் மருத்துவ செலவுக்காக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் முஹம்மது நஸீர் அவர்களிடம் ரூபாய். 28,850/- (இருபத்து எட்டாயிரத்து எண் நூற்று ஐம்பது) வழங்கினார்கள்.

உதவி வழங்கையில்  புதுவை TNTJ நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.