புதுவை மாநிலம் பாண்டிச்சேரியில் நேற்று(27-12-2009) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி சாய்பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிறசமய சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள்.
ஏராளமான பிறசமய சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தங்களின் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர்.