தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் பாண்டிச்சேரியில் ராஜ தியேட்டர் சிங்கல் அருகில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கன்ட கோஷங்கள் எழுப்பினர்ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கன்ட கோஷங்கள் எழுப்பினர்