தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 14-5-2010 அன்று ஏழைப் பெண்ணிற்கு அவரது கணவரின் மருத்து செலவிற்கு ரூ 1000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
Tags:திருவள்ளூர்
previous article
விழுப்புரம் சங்கராபுரட்டில் கோடைகால பயிற்சி முகாம்
next article
ஆம்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்