பாடி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 25-8-2011 அன்று ஃபித்ரா மற்றும் லைலதுல் கத்ர் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.