பாடி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 26-8-2011 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.