பாடி கிளையில் தர்பியா & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 10-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் பகுருதீன் மற்றும் சலீம் ஆகியோர் உரையாற்றினர். கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 29-7-2011 அன்று இரவு தொழுகை குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் இறைதூதரின் இறை நினைவு என்ற தலைப்பிலும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.