பாடி கிளையில் தமுமுக வின் அராஜகம்

பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத் தீர்ப்பை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் ஒட்டப்பட்ட போஸ்டர் மீது தமுமுக ரவுடி கும்பல் அவர்களது போஸ்டரை ஒட்டிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தின் மீது சிறிதும் நலன் கருதாத இந்த சமூக விரோதிகளை சமுதாய மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.