பாடி கிளையில் தண்ணீர் பந்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 29.05.2011 அன்று மக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் வைக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்!