பாடி கிளையில் ஜனவரி 27 போராட்ட பிரச்சாரங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளை சார்பாக கடந்த 7-1-11 அன்று ஜனவரி 27 போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனங்களில் பேனர் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.