பாடி கிளையில் ஏழை பெண்ணிற்கு ரூ 2060 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கிளையில் கணவனை இழந்தை ஏழை பெண்ணிற்கு வாழ்வாதாக உதவிகா ரூபாய் 2060 வழங்கப்பட்டது.