பாடி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 19-12-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 51 நபர்கள் இரத்த தானம் செய்தனர். மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.