பாஜக வின் மாணவர் அமைப்பினரால் கொல்லப்பட்ட பேராசிரியரின், மகனின் உதவியாளர் கல்லூரி வளாகத்தில் இன்று கோலை!

sabarval_sun_aideபாஜக வின் மாணவர் அமைப்பான ABVP யினரால் கடந்த 2006 ஆம் ஆண்டு பேராசிரியா சபர்வால் அவர்கள் கல்லுரி வளாகத்தில் கொள்ளப்பட்டார்.

மஹாராஷ்ட்ர மாநிலத்தில் பாஜக ஆட்சி நடப்பதால் சம்பந்தபட்டவர்கள் நிரபராதிகள் என சமீபத்தில்; மஹாராஷ்ட்ர கோர்ட் தீர்ப்பிளத்தது.

இதை எதிர்த்து அவரது மகன் ஹிமன்சு சபவர்வால் போராடி வருகின்றார். நியாம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்.

இதற்காக கடந்த வியழான் அன்று தனது உதவியாளரான குமார் என்பவருடன் போஸ்டர் ஒட்டிவிட்டு வியாழன் இரவு வீடு திரும்பினார். இன்று (24-7-2009) காலை ஹிமன்சு சபர்வாலின் உதவியாளர் குமார் டெல்லி கல்லு|ரி வளாகத்தில் கொள்ளப்பட்டு கிடந்துள்ளார்.

போலிசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக வின் மாணவர் அமைப்பினரால் கொள்ளப்பட்ட பேராசிரியர் சபர்வாலின் மகன் இது பற்றி கூறுகையில்: எனது தந்தையின் சாவுக்கு காரணமானவர்களே இதையும செய்திருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

TimesNow விடியோ செய்தி:
http://timesofindia.indiatimes.com/videoshow/4815426.cms