பஹ்ரைன் TNTJ சார்பாக தாயிக்கள் பயிற்சி முகாமிற்கு ரூபாய் 15 ஆயிரம்

Therumunai-2Therumunai-1

மாநிலத் தலைமையில் முப்பது நாட்கள் தாயிக்கள் பயிற்சி பெரும் சகோதரர்கள் களப்பணி, தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் தஃவா செய்வதற்காக ரூபாய் 15 ஆயிரம் பஹ்ரைன் மண்டலம் சார்பாக மாநில தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளது.