பஹ்ரைன் ரிபா கிளை – வாராந்திர பயான் நிகழ்ச்சி

பஹ்ரைன் ரிபா கிளை சார்பாக கடந்த 17.10.2015 அன்று மாலை 7.30 மணிக்கு வாராந்திர பயான் நிகழ்ச்சியில் “நல்லறங்களை பேணுதல் ” என்ற தலைப்பில் சகோ – யூசுப் அசன்அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.