பஹ்ரைன் மண்டல பொதுக்குழு கூட்டம்

பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த 12-06-2015 அன்று பொதுக்குழு நடைபெற்றது. இதில் பழைய நிர்வாகத்தில் சார்பில் கடந்த இரண்டு வருட செயல் அறிக்கை, பொருளாதர அறிக்கை சமர்ப்பிக்க  நடைபெற்றது.