பஹ்ரைன் மண்டல பயான்

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 20-08-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.