பஹ்ரைன் மண்டல சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த (31-05-2013) அன்று பயான் நடைபெற்றது. இதில்
சகோ. பி. ஜெய்னுல் ஆபிதீன் கேப்டன் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு வழங்கிய சிறப்பு பேட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.