பஹ்ரைனில் 3 வது முறையாக நடைபெற்ற இரத்த தான முகாம்

dsc00111அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பஹ்ரைன் டி.என.டி.ஜே சார்பில் மூன்றாவது முறையாக பஹ்ரைன் அரசு மருத்துவமனையுடன் இணைந்து கடந்த 19-6-2009 வெள்ளிக் கிழமை மாபெரும் பஹ்ரைனில் 3 வது முறையாக நடைபெற்ற இரத்த தான முகாம்பஹ்ரைனில் 3 வது முறையாக நடைபெற்ற இரத்த தான முகாம்dsc00120பஹ்ரைனில் 3 வது முறையாக நடைபெற்ற இரத்த தான முகாம்இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 70க்கும் மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு குருதி கொடையளித்தனர்,

மாற்றுமதச் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ‘புஹ்ரைனில் பல்வேறு அமைப்பினர் இரத்ததான முகாம் நடத்தினாலும் நீங்கள் ஆர்கத்துடன் கலந்து கொள்வது போன்று மற்ற அமைப்பினர் நடத்துவதில்லை’ என தலைமை மருத்துவர் கூறினார். மேலும் தாங்கள் அடுத்த முறை உங்கள் பகுதியிலேயே ஏற்பாடு செய்தால் நாங்கள் அங்கு வந்து இரத்தத்தை சேகரித்துக் கொள்கிறோம் எனறு அவர் ஆர்வமூட்டினார்.

இப்பணியை சிறப்பான முறையில் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.