பஹ்ரைனில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரமளான் மாதம் முழுவதும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 1-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோ. முஹம்மது ஒலி அவர்கள் ஈமானின் கிளைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்