பஹ்ரைனில் நடைபெற்ற வாராந்திர அரபி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த 06-09-2011 அரபி பாட வகுப்பு நடைபெற்றத.

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.