பஹ்ரைனில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

bahrain_nirvaga_kuttam_2bahrain_nirvaga_kuttam_1அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் கடந்த 2-1-2008 அன்று பஹ்ரைன் TNTJ யின் பொதுக்குழு கூடியது, அதில் முஹர்ரக், குதைபிய்யா, ரிஃபா ஆகிய இடங்களில் புதிய கிளைகள் தொடங்கப்பட்டன, அதன் நிர்வாகிகள் விபரம்:

1) குதைபிய்யா கிளை:

தலைவர்: குல் மாலிக்
துணைத்தலைவர்: ஜமால்
செயலாளர்: பாதுஷா
பொருளாளர்: மாஹின்

2) முஹர்ரக் கிளை:

தலைவர்: மௌலவி. முபாரக்
துணைத்தலைவர்: இப்ராஹிம்
செயலாளர்: ஜாபர்
பொருளாளர்: ஆதம்

3) ரிஃபா கிளை:

தலைவர்: அப்துல் கரிம்
செயலாளர்: கொழும்பு ஹுஸைன்
பொருளாளர்: ஜாபர் சாதிக்

மேலும் தற்பொழுது பஹ்ரைன் TNTJ மர்கஸில் வாரம்தோறும் மார்க்கச்சொழிவுகள் நடைபெறுகின்றது, மேலும் குர்ஆன் வகுப்புகளும் வாரம்தோறும் நடைபெறுகின்றது. மேலும் முஹர்ரக், சல்மாபாத், சித்ரா ஆகிய இடங்களிலும் மார்க்க பயான் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.