பஹ்ரைனில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

31-12-2010 அன்று பஹ்ரைன் TNTJ மர்கஸில் இன்ஷா ல்லாஹ் வரும் ஜனவரி 27 அன்று நடை பெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஏன்? என்பது பற்றிய விளக்கக் கூட்டம் நடை பெற்றது.

இதில் முதலாவதாக அன்சாரி அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர், TNTJ மாநில துணைத்தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் MISC அவர்கள் இணையம் மூலம் சிறப்புரையாற்றினார்கள்,

இதில் எராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.