பஹதல் அஹ்மது கிளையில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் ஃபஹாஹீல் பகுதியிலுள்ள ஃபஹதல் அஹ்மது கிளையில் கடந்த 12-08-2011 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப்பிறகு ஃபஹதல் அஹ்மது ஜூம்மா மஸ்ஜிதில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குவைத் மண்டல துணை செயலாளர் இன்ஞினியர் அப்துல் ஹமிது அவர்கள் கலந்துக்கொண்டு “ ரமலானில் செய்ய வேண்டிய அமல்கள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் அந்தப்பகுதியை சோ்ந்த சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்