பஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்

அவசர அறிக்கை

அன்புள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு…

தமிழக அரசு வரலாறு காணாத அளவிற்கு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதைக் கண்டித்து கிளை மாவட்டங்களுக்கு சக்தி இருந்தால் இந்த போஸ்டரை அடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

போஸ்டர் வாசகம் :

தமிழக அரசே
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும்
பஸ் கட்டண உயர்வை
உடனே திரும்பப் பெறு
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ். சையது இப்ராஹீம்