பவானி கிளையில் ரூபாய் 11,007 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் பவானி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 85 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 11,007 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.