பவானி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் பவானி கிளையில் கடந்த 19-9-2010 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

சபுரா ஆலிமா அவர்கள் இதில் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.