பழைய வண்ணாரப்பேட்டையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளையில் நேற்று (26-12-2010)  இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட 111 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.