பழனி கிளையில் ரூபாய் 21,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் பழனி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 190 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 21,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.