பள்ளி பயான் – குனியமுத்தூர் கிளை

கோவை தெற்கு மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக 04/10/2015 அன்று மஃரிப்க்கு பிறகு பள்ளி பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.அப்துர் ரஹ்மான் மாவட்ட பேச்சாளர் “பொய்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.