பள்ளிவாசல்களின் ஒழுங்குகள் – வெளிப்பட்டிணம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 12.05.2013 அன்று மாலை 7:00 மணியளவில் வாராந்திர தெருமுனைப்பிரச்சாரம் வெளிப்பட்டிணம் பட்டறைக்கார தெருவில் நடைபெற்றது.

இதில் சகோ. மக்தூம் பள்ளிவாசல்களின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.