பள்ளிக்கொண்டா கிளை தெருமுனைப் பிரச்சாரம்

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா கிளை சார்பாக கடந்த 14.07.12 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் குல்ஜார் நவ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.