பல்லாவரம் ஜனவரி 27 விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞசி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையில் கடந்த 8-1-2011 அன்று ஜனவரி 27 போராட்டம் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துல் லதீஃப், ஃபாரூக் ஆகியோர் உரையாற்றினார்கள்.