பல்லாவரம் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 1-05-2011 முதல் 10-05-2011 வரை மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் மாணவர்களுக்கு 12-05-2011 அன்று தேர்வு நடைபெற்றது. 13-05-2011 அன்று மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பரிசளிப்பு விழா நடைபெற்றது. மதிப்பெண் அடிப்படையில் முதல் மாணவர், இரண்டாம் மாணவர் என்று வரிசைபடுத்தி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. TNTJ சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.